செய்திகள்மலையகம்

கொழும்பிலிருந்து பதுளைக்கு மற்றுமோர் ரயில் சேவை விரைவில்..

கொழும்பு – பதுளைக்கு இடையில் தெனுவர மெனிகே என்ற பெயரில் நகரங்களுக்கிடையிலான புகையிரத சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய என்ஜின் இயந்திரங்களுடன் இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தமையினை கருத்தில் கொண்டே இந்த புதிய புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download