...
செய்திகள்

கொழும்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பங்களுக்கான நிவாரண உதவி.

கொரோனா இடர் காரணமாக கொழும்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான தொடர் நிவாரண உதவி வழங்களில் மேலும் 300 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு K.T குருசுவாமியினால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்களான
பழ. புஷ்பநாதன் , அமிர்தம் ஜெயக்குமார் , D.ராஜரட்ணம் , S.சிவசுப்ரமணியம் , A.ஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

K.T.Guruswame
Former Provincial Council Member
Founder of Viveka Training Academy

Related Articles

Back to top button


Thubinail image
Screen