சமூகம்

கொழும்பில் வீடொன்றில் தீ பரவல்

கொழும்பு – 02, பார்க் வீதி பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று காலை தீப்பரவியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில் இதம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டின் மேல் மாடி முழுமையாக தீயில் எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தீப்பரவலை தொடர்ந்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர் அங்கு சென்று தீயினை முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

மேலும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

20 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button