செய்திகள்

கொழும்பு – அவதானம் மிக்க பகுதிகளில் கொரோன தடுப்பூசி..

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட அவதானம் மிக்க பகுதிகளில், இன்றும் பொதுமக்களுக்கு கொரோன தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று ஆயிரத்து 28 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்றும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

Related Articles

Back to top button