...
செய்திகள்

கொழும்பு உணவகத்தில் இடம்பெற்ற வெடிப்புக்கான காரணம் வெளியானது ..

கொழும்பு  ரீட் மாவத்தையில் கட்டிடத்திலுள்ள தனியார் உணவகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு எரிவாயு கசிவே காரணம் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு சிலிண்டரோ அல்லது வேறு வெடிப் பொருட்களோ வெடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen