செய்திகள்

கொழும்பு – கொச்சின் விமான சேவை மீண்டும் ஆரம்பம்.!

இலங்கை மற்றும் கொச்சினுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை இன்று மாலை அறிவித்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் குறித்த விமான சேவையை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த சேவை இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button