சமூகம்

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய செய்தி

கொழும்பு – கிராண்ட்பாஸ் சுவர்ண வைத்தியசாலை வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கிராண்ட்பாஸ் – சுவர்ண வைத்தியசாலை வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்குழாய் பொருத்தும் வேலை நடவடிக்கை காரணமாக இந்த வீதி மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக டிவோஸ் ஒழுங்கை மற்றும் கெத்தாராம வீதியை மாற்று வீதிகளாக பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

36 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button