செய்திகள்

கொழும்பு நீதிமன்றம் புதுப்புபொழிவு பெறவுள்ளது.

300 வருடங்கள் பழமையான கொழும்பு நீதிமன்றத்தின் செயற்பாடுகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு நீதிமன்றத்தில் புதிதாக 40 நீதிமன்றங்கள் அடங்கிய புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தானியக்க வழக்கு விசாரணை , வீடியோக்கள் மூலம் சாட்சியங்களை பதிவு செய்ய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் தலதா அத்துகோரல இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
image download