...
செய்திகள்பதுளைமலையகம்

கொழும்பு நோக்கி சென்ற தொடரூந்து ஹாலி எலையில் தடம்புரள்வு.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடரூந்து ஹாலி எலையில் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.

இத்தொடரூந்து இன்று காலை 11.30 மணிக்கு பதுளையில் இருந்து சென்ற வேளையிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டுள்ளது இதனை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen