செய்திகள்

கொழும்பு பங்கு சந்தையின் செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு பங்கு சந்தையின் செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு பங்கு சந்தையின் செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்டிருந்த கொழும்பு பங்கு சந்தையை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் இன்று காலை 9மணியிலிருந்து 10.30 வரை இடம்பெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கொழும்பு பங்கு சந்தையின் வழமையான வர்த்தக செயற்பாடுகள் காலை 10.30 யிலிருந்து மேற்கொள்ளப்படுமென தெரியவருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com