...
செய்திகள்

கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் யாசகர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் யாசகர்கள் இன்று சினோஃபார்ம் கொவிட்-19 க்கான தடுப்பூசியின் முதல் டோஸை கொழும்பில் பெற்றுக்கொண்டனர்.

டாம் வீதி பொலிஸ் மற்றும் கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen