Breaking News

கொழும்பு – மருதானை மற்றும் தெமட்டகொட பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம்..?

கொழும்பு – மருதானை மற்றும் தெமட்டகொட பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்களுத்துறை பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் திங்கட்கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button