கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு ..

uthavum karangal

கோவிட்ட தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள் விடுவிக்கப்படவிருக்கின்றன.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவீந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தினார்.

அதன் பிரகாரம் பொரல்ல, வெல்லம்பிட்டி,கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு , ஜா எல கடவத்தை ஆகிய பகுதிகள் நாளை காலை 5மணிக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்