செய்திகள்

கொவிட்டினால் நேற்றைய நாளில் 144 மரணங்கள் பதிவு.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 144 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று (11) 144 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, இலங்கையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 11,296 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம் கொவிட் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை (மாலை 6.15 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி) 2022 ஆகும். அத்துடன் பாதிக்கப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 485302 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen