செய்திகள்

கொவிட் தொற்றினால் நாட்டில் மேலும் 204 பேர் உயிரிழந்துள்ளனர்..

நேற்றைய தினம் (01) கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 204 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது. 

Related Articles

Back to top button


Thubinail image
Screen