செய்திகள்

கொவிட் தொற்றுக்குள்ளான 467 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டனர்.

இவர்களில் பேலியகெட கொத்தணியுடன் தொடர்புடைய 261 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன்தொடர்புடைய 16 பேரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45,242 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 221 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் ஏழாயிரத்து 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com