செய்திகள்

கொஸ்கம பகுதி விடுவிக்கப்பட்டது.

கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து
விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்
தளபதி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்தமையைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த 24ஆம் திகதி முதல் கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com