கொஸ்கொட காட்டுப்பகுதியில் 20 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு. 13/01/202113/01/2021 logesh பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) 20 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொஸ்கொட காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.