சமூகம்

கொஹூவலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

கிருலப்பனை – கொஹூவலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் இரு முச்சக்கர வண்டிகள் மோதுண்டதில் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெிரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மற்றைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button