செய்திகள்

கொஹூவல ஆசிரி மாவத்தை பகுதியில் காரொன்றில் இருந்து சடலமொன்று மீட்ப்பு..

கொஹூவல ஆசிரி மாவத்தை பகுதியில் காரொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

காருடன், சடலமும் தீக்கிரையுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கார் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

களுபோவில – பாத்திய மாவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com