அரசியல்செய்திகள்

கோட்டாவின் வழக்கு ஒத்திவைப்பு.

டீ.ஏ ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறைகேடான விதத்தில் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button