மலையகம்

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ஆர்ப்பாட்டம்

 

கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் உதவியாளர்கள்
தங்களை ஆசிரியர் தரம் 3-2 இற்கு உள்வாங்கக் கோரி கலாசாலை முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றனை இன்று காலை முன்னெடுத்தனர் .அதே நேரம் நேற்று பாராளுமன்றத்திலும் இந்த விடம் தொடர்பாக பேசப்பட்டதோடு எதிர்வரும் காலங்களில் இது தொடர்பில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button