செய்திகள்
கோரம் இன்மையால் சபை அமர்வு ஒத்திவைப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகள் யாவும், நாளை காலை 10.00 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற அமர்வை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையான உறுப்பினர்கள் இன்மையால் (கோரமின்மையால்) இவ்வாறு சபை நடவடிக்கைகள் யாவும், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.