கல்விசெய்திகள்

க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கு கால அவகாசம்..?

2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு வௌியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை WWW.DOENETS.LK இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

இந்த இணையத்திளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக 48 மணித்தியாலங்களில் வீடுகளுக்கே பரீட்சை பெறுபேறு அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 123 பேர் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com