Breaking News

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை

பரீட்சைகள் திணைக்களம்.

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை, திட்டமிட்ட வகையில் எதிர்வரும் 23 ஆம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகும் – பரீட்சைகள் திணைக்களம்.

Related Articles

Back to top button