...
செய்திகள்

க.பொ.த சாதாரண தரம் – 2020 பரீட்சையில் ம.மா/நு/ லோவர் கிரன்லி தமிழ் வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகள்..

க.பொ.த சாதாரண தரம் – 2020 பரீட்சையில் ம.மா/நு/ லோவர் கிரன்லி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றிய 35 மாணவர்களில் 32 மாணவர்கள் உயர் தரத்திற்கு சித்தியடைந்துள்ளனர். 
அம்மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த வெற்றிக்கு உழைத்த பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் 
 மலையகம்.lk சார்பாக வாழ்த்துகின்றோம். 
R. பிருந்தா                –  6A, 3C
T. மதிவதனி             –  6A, 2C, S
S. டெரிக் பிரின்ஸ்   – 5A, 2B, 2C
T. கிருபாகரன்          – 5A, 2B, C, S
C. மதுஷா                  – 3A, 3B, C, 2S


Related Articles

Back to top button


Thubinail image
Screen