செய்திகள்
க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளிவருகிறது
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியாகுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவிதார்.
பரீட்சை பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இதன் போது குறிப்பிட்டார்.
2017 கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் 6 இலட்சத்து 85 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றினர்.