...
சமூகம்நிகழ்வுகள்மலையகம்

சாகித்தியரத்னா விருது பெற்ற மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கத்துக்கு கொட்டகலையில் பாராட்டு!

2021ஆம் ஆண்டுக்கான அரச விருது வழங்கும் விழாவில் மலையகத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரும், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான மு.சிவலிங்கம் சாகித்தியரத்னா அரச உயர் இலக்கிய விருதினை அண்மையில் நடைபெற்ற அரச விருது வழங்கும் விழாவில் பெற்றுக்கொண்டார்.

குறித்த விருதினை பெற்று மலையகத்திற்கு பெருமை தேடித்தந்தமைக்காக அவரை கௌரவப்படுத்தும் கௌரவிப்பு விழா கொட்டகலை ஆர் டி.எம். வரவேற்பு மண்டபத்தில் நேற்று (02) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மலையகத்தின் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வி மான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி – கே.சுந்தரலிங்கம்

Related Articles

Back to top button


Thubinail image
Screen