செய்திகள்

“சகல கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளிலிலிருந்தும் விலக தீர்மானம்”

நேற்றிரவு முதல் சகல கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளிலிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.

தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் திராஜ் தல்பதாது குறிப்பிட்டுள்ளார். முதல் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் சில நடைமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தற்போது, முன்னுரிமை பட்டியலை மீறி செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com