அரசியல்செய்திகள்

சஜித்தின் அலுவலகத்துக்கு தாக்குதல்

எஹலிகொட ஆசனத்தின் கிரயெல்ல, எப்பிடவல பகுதியில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ​தேர்தல் அலுவலகத்திற்கு இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது 
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் எஹலிகொட பொலிஸார் ​மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Related Articles

Back to top button
image download