அரசியல்

சஜித்துக்கு ஆதரவாக இன்று மாத்தறையில் ஆதரவு பேரணி.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் முகமாக களுத்துறை மாவட்டத்தின் மதுகமவில் இன்று ஆதரவு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுகம பொது விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பேரணி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் வருகின்றார் என பெயரிடப்பட்டுள்ள இந்த பேரணிக்கு ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
image download