செய்திகள்

சட்டக்கல்லூரி பெறுபேறு வெளியானது.

அண்மையில் நடைபெற்ற இலங்கை சட்ட கல்லூரியின் 2019 கல்வி ஆண்டு அனுமதி பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

WWW.DOENETS.LK என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை சட்டக்கல்லூரிக்கு 246 பேர் தகுதிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2019 கல்வி ஆண்டுக்கான அனுமதி பரீட்சையில் 4 ஆயிரத்து 900 க்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download