செய்திகள்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக , ரஞ்சித் மத்தும பண்டார பதவிப்பிரமாணம்

 

பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரான ரஞ்சித் மத்தும பண்டார சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button