சமூகம்

சட்டவிரோதமாக மின்சாரம் பாவனை: ஒருவர் பலி!

அவிசாவலை பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து கல் உடைக்கும் பணியில் ஈடுபட்ட ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (18/12/2018) அவிசாவலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து கல் உடைக்கும் பணியில் ஈடுபட்ட போது ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சமபவத்தில் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

77 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button