செய்திகள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் தலைமன்னாரில் கைது!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 பேரும் கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த போதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்களும் பெண்ணொருவரும் இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related Articles

Back to top button