செய்திகள்

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க பொலிசார் களத்தில்..

சட்டவிரோதமாக, கடல் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது கைதுசெய்யப்பட்டு 24 பேரை வழிநடத்திய கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 24 பேரையும் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தவுள்ளதாகவும், அவர்கள் தொடர்பாக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com