செய்திகள்

சட்டவிரோத போதைப்பொருள் உள்ளிட்ட மதுபானங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை மேலும் கடுமையான முறையில்…

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபான உற்பத்தியை சுற்றுவளைக்கும் நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளன.

நிதி அமைச்சின் ஆலோசனையின் பேரில் சுற்றுவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கலால் வரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக ஆயிரம் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Back to top button