செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி-மன்னாரில் ஒருவர் கைது..

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

36 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களையும், சந்தேகநபரையும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

Related Articles

Back to top button
image download