செய்திகள்

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அரசாங்கம்

(ராகவ்)

சதொச விற்பனை நிலையங்களின் மூலம் நாளை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படவுள்ளது.

வர்த்தக்கத்துறை அமைச்சல் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வெள்ளை நாட்டு அரிசி, சிவப்பு அரிசி, கோதுமை மா, பருப்பு, நூடில்ஸ்,சீனி, 200 கிராம் கருவாடு, 100 கிராம் தேயிலை, ஒரு பக்கெட் உப்பு மற்றும் முக்கவசம் ஆகிய பொருட்கள் இந்த பொதியில் அடக்கப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com