செய்திகள்

சபைக்கு நடுவே ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிலர் சபைக்குள் எழுந்துநின்றும், சிலர் சபைக்கு நடுவே அமர்ந்திருந்தவாறும், பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதனால் சபைக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் கோஷங்களுக்கு மத்தியிலும் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related Articles

Back to top button