செய்திகள்மலையகம்

சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் ​போராட்டம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள், பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள, பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், இவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

14 மாணவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com