செய்திகள்

சமந்த, நாமல் உட்பட 5 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 1 ஆம் திகதி பொரலந்த பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, பெருந்திரளான மக்களை ஒன்றுதிரட்டி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button