...
பதுளைமலையகம்

சமாதான நீதவானாக நியமனம் !

பதுளை மாவட்டம் பசறையைச் சேர்ந்த லெட்சுமன் சர்வேஸ்வரன் பதுளை மாவட்ட சமாதான நீதவனாக. பதுளை மாவட்ட நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் சத்தியபிரமானம் செய்துகொண்டார்.
இவர் பதுளை பாரதி தமிழ் மகா வித்தியாலயம், பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார். இவர் பதுளையில் இயங்கி வருகின்ற சமூக சேவை மன்றங்களில் அங்கத்தவராக இருப்பதோடு பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen