செய்திகள்

சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை.!

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வகையில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலின்டரை 1493 ரூபாவுக்கு லிற்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் விற்பனை செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹேலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

Related Articles

Back to top button