சினிமா

சர்கார் பாடல் வெளியீடு..

 

சர்க்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் செப் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு  உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .மெர்சல் படத்தின் இமாலய வெற்றியின் பின் தளபதி விஜய் மற்றும், ஏ.ஆர் .ரகுமானின் கூட்டு இந்த படத்திலும் மிக சிறப்பாகவே இருக்கப்போகின்றது. மெர்சல் படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் போல தளபதிக்கும் ,ரசிகர்களுக்கும் சிறப்புப்பாடல் இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு,இந்த அறிவிப்பை தொடர்ந்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button