அரசியல்
சர்வதேச சிறுவர் தினம் முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி
சகல சிறுவர்களினதும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் சிறுவர்கள் உலக சிறுவர் தினத்தை மகிழ்ச்சியாகவும் வெகுசிறப்பாகவும் கொண்டாடி வருகின்றனர்.