செய்திகள்விளையாட்டு

சர்வதேச போட்டிகளில் இருந்து திசர பெரேரா ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா அறிவித்துள்ளார்.

இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

32 வயதான அவர், இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும் 166 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com