செய்திகள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் …?

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு  இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக மாலை 3.30 மணியளவில் ஆரம்பமானது.

இந்த ஆர்ப்பாட்டத்தை அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து நடத்தின.

இந்த ஆர்பாட்டம் அரசியல் கைதிகள் விடுதலை, தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு,காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, இனங்களுக்கு இடையிலான சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தியதாக அமைந்திருந்தது.

Related Articles

5 Comments

  1. Hmm it looks like your site ate my first comment (it was extremely long) so I guess I’ll just sum it up what I had written and say, I’m thoroughly enjoying your blog. I too am an aspiring blog blogger but I’m still new to everything. Do you have any suggestions for beginner blog writers? I’d genuinely appreciate it.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button