...
செய்திகள்

சர்வதேச விருது வென்று மலையகத்துக்கு பெருமையை தேடித்தந்த நடிகை நிரஞ்சனி ..

86 நாடுகளை  சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் போட்டியிட்டு நைஜீரியாவில் இடம்பெற்ற “Bayelsa சர்வதேச திரைப்பட விழாவில்” இலங்கை திரைப்படமான ‘சுனாமி’ 2 விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருதினை நிரஞ்சனி சண்முகராஜா அவர்களும், சிறந்த இயக்குனர் விருதினை சோமரத்ன திஸாநாயக்க அவர்களும் பெற்றுள்ளனர்.
நிரஞ்சனி சண்முகராஜா மலையகத்தின் கண்டியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மலையகம் .lk வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen