செய்திகள்

சஹ்ரானின் மகளை அவரது மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு.

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சந்தேகநபரான மொஹமட் சஹ்ரான் ஹாசிமின் மகளை அவரது மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஹ்ரானின் மனைவி தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
அவ்வாறு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவியுடனேயே அவரது மகள் இதுவரை காலமும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download